பெரும் சோகம்..!! பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளுக்கு கண்பார்வை இழப்பு..!!

பெரும் சோகம்..!! பட்டாசு வெடித்ததில் 4 குழந்தைகளுக்கு கண்பார்வை இழப்பு..!!

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 104 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 4 குழந்தைகள் கண் பார்வையை முற்றிலும் இழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும், “சிகிச்சைக்காக வந்த 104 பேரில் 10க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear), 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பார்வை பாதிப்பில் கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation)” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read Previous

சம்பா பயிா் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்..!! கடைசி நாள் எப்போ?..

Read Next

படித்ததில் பிடித்தது: வாழ்க்கை மிக சுலபமானது..!! வாழ்வது ஒரு முறை..!! அதை அனுபவியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular