பொறியியல் முடித்தவர்களுக்கு ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.2,00,000/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனம் Engineer, Deputy Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக இருக்கும் 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Engineer, Deputy Manager பணி-6.

கல்வி தகுதி:

B.E / B.Tech / B.Sc தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 28, 32.

ஊதிய விவரம்:

ரூ.60000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஒரே இலை பல பிரச்சினைகளுக்கு தீர்வு..!! அது என்ன இலை தெரியுமா..??

Read Next

IPL 2025..!!தனது பழைய அணியை பந்தாடிய கே எல் ராகுல்..!! திகைத்து நின்ற லக்னோ வீரர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular