மகிழ்ச்சி செய்தி இனி போலியான அழைப்புகள் வராது..!!

தமிழகத்தில் இன்று முதல் போலியான அமைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வராது என்று தகவல் வெளிவந்துள்ளது..

இன்று செப்டம்பர் 1 முதல் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தொலைபேசிகளுக்கு வராது என்ன தமிழக அரசு கட்டுப்படுத்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது, டெலி மார்க்கெட்டிங் தொடர்பான போலி அழைப்புகள் மட்டும் குறுஞ்செய்திகள் அழைப்புகளை கட்டுப்படுத்தப்படும் டிராய் நிறுவனம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது, கடுமையான வழிகாட்டு முறைகளையும் டிராய் நிறுவனம் அறிவித்துள்ளது, இன்றிலிருந்து போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மக்களுக்குள் எதிர்பார்த்து படுகிறது மேலும் போலிய அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்தியின் மூலம் பணமோசடிகள் மற்றும் பல குற்றங்கள் நடக்கிறது ஆனால் நாட்டில் பெரும் பாதிப்பும் மோசடிகள் நிகழ்கிறது இதனை தடுப்பதற்காக இந்த அழைப்புகளை துண்டிப்பதாக டிராய் நிறுவனம் அறிவித்துள்ளது..!!

Read Previous

கேஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு..!!

Read Next

சொத்தில் பங்கு கேட்கும் அக்கா தங்கைகளே, பேரன் பேத்திகளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular