மது அருந்தியதால் ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி பலி..!!

மது அருந்தியதால் ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி பலி..!!

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (36). இவர் தீபாவளியன்று மது அருந்திவிட்டு மார்க்கெட் பகுதியிலேயே இருந்துள்ளார். சிறிது நேரத்தில் வாய், மூக்கு வழியே ரத்தம் வந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதைப் பார்ந்த அங்கிருந்த வியாபாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகளவு மது அருந்தியதால் ரத்த வாந்தி எடுத்து அவர் இறந்தது தெரியவந்துள்ளது.

Read Previous

பெரும் சோகம்..!! ரயிலில் ஏற முயன்ற எஸ்.ஐ தவறி விழுந்து பலி..!!

Read Next

நம்மால் முடிந்த நல்லதை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular