நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேனீராகும் இவற்றை நாம் அருந்தும் பொழுது நமது நுரையீரல் ஏற்படும் கழிவு தொற்றுகளை அகற்றி நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..

மாசு நிறைந்த காற்றும் வாகன புகை சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காக படியும் இந்த கழிவுகளை நீக்கி பலப்படுத்தும் ஆற்றல் சிவப்பு மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் சிவப்பு மந்தாரை இலை பூக்கள் ஒன்று முதல் இரண்டு சீரகம் மிளகு இஞ்சி பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்தால் மந்தாரைட்டி ரெடி இந்த டீயை காலையில் குடிக்கலாம், இதனை குடித்து வரும் வேளையில் நமது நுரையீரலில் உள்ள கழிவு தொற்றுகள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் பெற்று நுரையீரல் வலிமை பெற்று ஆரோக்கியமான முறையில் இருக்கும் என்றும் இந்த மந்தாரை தேநீரை வாரத்திற்கு மூன்று முறை காலை நேரத்தில் குடித்து வருவதன் மூலம் உடல் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

60 வயது ஆனாலும் எலும்புகள் பலமாக இருப்பதற்கு இந்த உணவுகளை எல்லாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்..!!

Read Next

ஆண்மை குறைபாடு குணமாக ஒரு எளிதான மருத்துவம்..!! இது மட்டும் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular