மனிதனின் வெற்றிகள் என்னென்ன தெரியுமா..?? படித்ததில் பிடித்த பதிவு..!!

Oplus_131072

#மனிதனின்_வெற்றிகள் . . .

1.வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது . . .

4.வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .

8.வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . . . .

12.வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது . . .

18.வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . .

23.வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . .

25.வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது . . .

30.வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது . . .

35.வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது . . .

45.வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது . . .

50.வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . .

55.வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . .

60.வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர உரிமம் வைத்திருப்பது . . .

65.வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது . . .

70.வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . .

75.வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . .

81.வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது . ..

86.வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90.வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . .

வாழ்க்கை என்பது ஒரு வட்டம்.

படித்ததில் பிடித்தது.

 

Read Previous

சிறுநீரகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் மூக்கிரட்டை இலை..!!

Read Next

வெங்காய புளி ரசம் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular