மன உளைச்சல், இரத்தக்கொதிப்பு, இதனால் உண்டாகும் தலைவலிக்கு மருந்துகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

துளசி இலை – 1 கைப்பிடி

ஆவாரம்பூ – 5 கிராம்

சீரகம் – 5 கிராம்

 திப்பிலி – 5 கிராம்

இவையனைத்தையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துச் சாப்பிட, மன உளைச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் சீராகும்.

மேற்கண்ட குறைபாடுடையோர், எண்ணெய் வறுவல், மாவுப்பதார்த்தங்கள், அசைவ உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை அறவே நீக்கினால் நோயிலிருந்து முழுமையாய் மீளலாம்.

புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காலை வெறும் வயிற்றில் கீழாநெல்லி, அதிமதுரம், சோம்பு இவற்றைச் சம அளவாய் எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும். தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்.

Read Previous

மாவட்ட சுகாதார சங்கத்தில் ரூ.23,800/- சம்பளத்தில் வேலை..!! இன்றே கடைசி நாள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பெண்களுக்கு பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular