மலேரியா காய்ச்சல் உண்டாக காரணங்கள் பிரச்சனைகள் மற்றும் விளைவுகளை அறிந்து கொள்வோம்…!!

மலேரியா காய்ச்சல் பெண் அனாபிலஸ் என்ற கொசுக்களால் ஏற்படுகிறது இவ்வகை கொசுக்கள் தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் இனப்பெருக்கமாகும்…

நீ கொசுக்கள் நம்ம இரவு நேரத்தில் கடிக்கும் அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்கு புகுந்துவிடும் பின்பு அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு செல்லும் கிருமிகள் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கி கோடிக்கணக்கு பெருகும் பிறகு அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து ரத்த சிவப்பு அணுக்களை அளிக்கும் அப்போதும் மலேரியா காய்ச்சல் ஏற்படும், நோயாளியின் விரல் நுனியில் ரத்தம் எடுத்து அதில் உள்ள அணுக்கள் பரிசளித்தல் சிவப்பணுக்கள் மலேரியா கிருமிகள் இருப்பது காணப்பட்டால் மலேரியா நோய் என்று உறுதி செய்யப்படும், காய்ச்சல் இருக்கும் போது நோயாளிகளின் ரத்தத்தை எடுப்பது பரிசோதித்தல் இதன் முடிவு மிக சரியாக இருக்கும், அடுத்து ரத்த அணுக்களின் வடிவம் அளவு எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து நோயாளிக்கு ரத்தசோகை உள்ளதா என அறியப்படும் பொதுவாக இந்த நோயாளிக்கு நார்மோசைடிக் ரத்தசோகை காணப்படும், மலேரியா காய்ச்சல் உண்டானால் மிகவும் பலவினம் புத்தி சுவாதீனமின்மை சுறுசுறுப்பு தன்மை இன்றி இருத்தல். மற்றும் சுவாசிப்பதில் கடினத்தன்மை மூச்சு விடுவதில் சிரமம் தீவிர ரத்த சோகை தாகத்திற்கு தண்ணீர் கூட வருந்த இயலாத நிலையும் வாந்தி வருவது போன்ற உணர்வும் இருக்கும், சிகிச்சை முறையாக மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மலேரியாவில் இருந்து சுகம் பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு அதிகளவு திரவம் மற்றும் திட உணவு தேவைப்படுகின்றது, தடுக்கும் வழிமுறைகள் : மாலை இரவு நேரங்களில் அனாபிளஸ் பெண் கொசுக்களின் கடிக்கு உட்படாத முயற்சிகளும் செயல்பாடுகளும் மலேரியா வருவதை தடுக்க சிறந்த வழிகள் ஆகும் பெர்மித்ரின் அல்லது அது போன்ற பூச்சிக்கொல்லி மருந்து உங்கள் வீட்டில் பெரியாரை அல்லது படுக்கும் அறையில் தெளிக்கலாம் வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் கொசு உள்ளே வராதவாறு எடுக்க பின்னால் வலைகளை அமைக்க வேண்டும் பூச்சிகளைக் கொள்ளும் தன்மை கொண்ட வலைகளை படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும் கொசு உற்பத்தியாக கூடிய சூழல் உள்ள நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், கழிவுநீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட முடியும்..!!

Read Previous

பன்றி காய்ச்சல் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்..!!

Read Next

உங்கள் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இந்த உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular