தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்றார்.
தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
குத்து சண்டை வீராங்கனை என்பதால் எப்போதும் ஜிம்மே கதியென்று கிடக்கும் இவர் ஜிம்மில் இருந்த படியே அடிக்கடி புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சோஃபாவில் மல்லாக்க படுத்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு எல்லோரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
View this post on Instagram




