மஹாளய அமாவாசை மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..
கோலமிடுவது துர்சக்திகளை விரட்டும் என்பதால் கண்டிப்பாக வாசலில் கோலமிடக்கூடாது.
திருமணமான பெண்கள் முன்னோர்களுக்காக எள்ளும் தண்ணீரும் இறைக்க கூடாது.
கணவர் உயிருடன் இருக்கும் போது மனைவி தனது மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
சூரிய உதயத்திற்கு முன்பாக தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
நீங்கள் இறைக்கும் எள்ளானது எங்கும் முளைத்து விடாதபடி கொட்ட வேண்டும்.
அசைவம் சமைக்க கூடாது. அமங்கல சொற்கள் பேசுதல் கூடாது. காகத்திற்கு படைக்கும் முன் உணவு உண்ணக்கூடாது.




