மாசி மாதத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..!!

மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபவர்.  சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில்தான். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான். மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை வீடாக இருந்தாலும், அவ்வீட்டில் அதிகம் நாள் வாழ்வார்கள்.

Read Previous

காத்திருந்த தவெகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த காங்கிரஸ்..!!

Read Next

யாரெல்லாம் கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்..?? இதோ முக்கியமான 5 காரணங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular