மாருதி சுசூகி இ-விட்டாரா இங்கிலாந்தில் அறிமுகம்..!! இந்தியாவில் எப்போது?..

மாருதி சுசூகி நிறுவனம் இ-விட்டாரா என்ற எலக்ட்ரிக் காரை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 49 கிலோ வாட் ஹவர் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 346 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 142 பி.எச்.பி பவரை வெளிப்படுத்தும். டாப் வேரியண்டில் 61 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இங்கிலாந்து சந்தையில் இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.35 லட்சம். இந்தியாவில் ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படும்.

Read Previous

பெற்றோர்கள் இருக்கும்போதே கொண்டாடுங்கள்.. புறக்கணிக்காதீர்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பாலக் கீரை பச்சடி..!! உடனே தீர்வு கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular