மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஏன் கோலம் போட வேண்டும் தெரியுமா?

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் விட வேண்டும் என்ற முறையை வகுத்தார்கள் மற்ற எந்த மாதத்திலும் இல்லாமல் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மார்கழி மாதத்தின் தனி சிறப்பாக சொல்லப்பட்டது இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு அறிவியல் ரீதியாக மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதாக சொல்லப்படுகிறது .இந்த ஓசோன் படலத்திலிருந்து வரும் காற்று பூமியில் அதிகம் நிறைந்திருக்கும் இந்த காற்றினை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும் மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து சானம் தெளித்து கோலமிட வேண்டும். சாணம் நகரங்களில் கிடைப்பது அரிது எனவே தண்ணீர் தெளித்து கோலமிடுவது நம் உடலுக்கும் மனதிற்கும் அதீத நன்மை பயக்கும் நம் உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜன் 20% கார்பன் டை ஆக்சைடு வாயு இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை மாற்றத்தால் பழக்கவழக்கங்களின் தவறுகளால் கூடுதலாகி விரட்டி ஆக்ஸிஜனை நம் உடல் பெறுவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகும் இதனால் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால்தான் இந்த வாயுவை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

Read Previous

வீட்டில் செல்வத்தை தடை செய்கின்ற செடிகள்..!! மற்றும் மரங்கள்..!! என்னென்ன தெரியுமா..??

Read Next

முதுமையில் தனிமை..!! வரமா இல்லை சாபமா..?? அவசியம் அனைவரும் இந்த பதிவை படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular