மீண்டும் அதிமுகவில் இணையும் பாஜக மூத்த தலைவர்..!!

அதிமுகவில் மூத்த தலைவராக இருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன், 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் க்கு ஆதரவாக ஆட்சி அமைக்கும் பணிக்கு உதவி கரங்கள் நீட்டாக காரணத்தால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார், மேலும் இவர் பாஜகவில் இணைந்தார்…

அதிமுகவில் மூத்த தலைவர்கள் ஒருவரான எம்பி மைத்ரேயன் 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ் இருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார், இதனை தொடர்ந்து மைத்ரேயன் பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்வை மீண்டும் தொடர்ந்தார், இந்த நிலையில் இந்த செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார், மேலும் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக அமைச்சர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார் மேலும் அதிமுக தொண்டர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவதாக தெரிவித்துள்ளனர், மேலும் மிக விரைவில் இதற்கான விமர்சனங்கள் கிடைக்க பெறும் என்ற வகையில் கூறியுள்ளனர்…!!

Read Previous

மதுரையில் பிரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் பலி..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Read Next

10 நிமிடத்தில் மலச்சிக்கலை சரி செய்ய இது குடிங்க போதும்?.. உடனடி தீர்வு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular