குழந்தைகள் முதல் பெரியவர் வரை இன்றும் ஒரு சிலர் முட்டைக்கோஸ் சாப்பிடுவதை விரும்புவதே இல்லை, முட்டைக்கோஸ் சாப்பிட வைத்தால் அதை ஒதுக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு, ஆனால் முட்டைக்கோஸ் நன்மைகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்..
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் விஷத்தன்மை அதிகம் உண்டாயிருக்கும் முட்டைகோஸுக்கு விஷத்தன்மையை நீக்கும் ஆற்றல் அதிகம் உண்டு அதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவது குறைந்தது முட்டைக்கோஸ் வேக வைத்து நீரை குடித்து வந்தால் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும் அதோடு அதிக மதம் பழக்கத்தால் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய தன்மை முட்டைகோஸிற்கு உள்ளது, முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் நீங்கும் என்றும் விரைவில் ஜீரணம் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், அதேபோல் தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு முட்டைகோஸ் ஒரு சிறந்த அதி மருந்தாக செயல்படுகிறது வாரத்திற்கு இருமுறை முட்டைக்கோஸ் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்..!!




