முதலில் கூட்டணி பிரச்னையை முடிக்கட்டும்..!! பின் திமுகவை ஒழிக்கலாம்..!!

திமுகவை ஒழிப்பேன் எனக்கூறி பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், தலைவராவதற்கு முன்பாக எங்களிடம் பேசியதை பொது வெளியில் சொல்ல முடியாது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘பாஜகவினர் முதலில் கூட்டணி ஆட்சியா? இல்லை தனித்து ஆட்சியா? என்ற பிரச்னையை சரிசெய்யட்டும். அதன்பின் திமுக குறித்து பேசலாம்’ என்றார். தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த ஆண்டு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடத்தப்படும்’ என்றார்.

Read Previous

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பாலக் கீரை பச்சடி..!! உடனே தீர்வு கிடைக்கும்..!!

Read Next

BE / B.Tech முடித்தவர்களுக்கு IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular