முதல் உலக அழகி பட்டம் வென்றவர் மரணம்..!!

முதல் உலக அழகி பட்டம் வென்றவர் மரணம்..!!

முதல் உலக அழகி பட்டம் வென்ற ஸ்வீடனின் கிகி ஹகன்சன் (95) காலமானார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் நவம்பர் 4ஆம் தேதியன்று தூங்கிக் கொண்டிருக்கும்போதே கிகியின் உயிர் பிரிந்தது. இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்தனர். அவரது மறைவு குறித்து மிஸ் வேர்ல்டு இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 1951ஆம் ஆண்டு லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் பட்டத்தை வென்று அப்பட்டத்தை பெறும் முதல் வெற்றியாளரானார்.

Read Previous

IT துறையில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பெரும் சோகம்..!! பாடம் நடத்தும்போது ஏற்பட்ட மாரடைப்பால் ஆசிரியர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular