முதுகு, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீக்கும் பாதஹஸ்தாசனம்..!!

Oplus_131072

 

பாதஹஸ்தாசனம் செய்வதால்…….

பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலை தளர்த்தி குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும்…..

முழங்கால் வளையாமல் கால்களை விறைப்பாக வைக்கவும். பின் முகத்தை முழங்காலை நோக்கி கொண்டு செல்லுங்கள். கஷ்டமாக இருக்கும் தொடர்ந்து முயற்சி செய்தால் ஓரிரு வாரங்களில் முழு நிலை அடையலாம். ஒரு முறைக்கு 10 வினாடியாக 3 முறை செய்யலாம்.

 

Read Previous

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களா.. உங்களுக்கு சில டிப்ஸ்..!!

Read Next

‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular