முன்னாள் அமைச்சர் சுந்தரம் அவரின் உடலுக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வந்தனர்..
மீஞ்சூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சுந்தர மடலுக்கு முதன்முகா ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்துள்ளனர், அப்போது அங்கிருந்து அவரது குடும்பத்திற்கு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியும் இரங்கல் தெரிவித்தும் அந்த நிலையில் அவரின் கட்சி பணி மக்கள் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட செயல் மற்றும் அமைச்சர் சுந்தரத்தின் தண்ணில அடங்கா நற்குணங்களை பற்றி முதல் மு க ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார், சுந்தரத்தின் மறைவு பேரிழப்பு என வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேலும் அரசியல்வாதிகள் என பலரும் முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் இறங்களையும் தெரிவித்திருந்தனர்..!!




