மூளைக்கு மிக சிறந்த வலிமை தருகிறது இந்த காய்..!!

 

பொ துவாக வெள்ளரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்த்திட உதவுகிறது . இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.

இது தம்னிகளில் உள்ள அழுத்தத்தையும் குறைத்து நீரேற்றமாக வைத்திருக்கிறது.
இந்த பதிவில் வெள்ளரிக்காய் மூலம் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

1.வெள்ளரிக்காயில் தாது பொருட்களான சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, மக்னீசியம், கால்சியம், கந்தகம், சீலிசன், குளோரின் அடக்கம்.
2.வெள்ளரிக்காய் 100 கிராமில் 18 கிராம்தான் கலோரி கிடைக்கும்.
3.வெள்ளரி பிஞ்சை அழுத்தும் போதும் திரிதோஷமும் போகும் என வைத்திய நூல்கள் கூறுகின்றன.
4.வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதியாக உள்ளது.
5.மூளைக்கு புத்துணர்வும், கபால சூட்டை தவிர்க்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.
6.வெள்ளரிக்காய் மூளைக்கு மிக சிறந்த வலிமையும் தருகிறது.
7.சமீபத்திய ஆய்வின்படி வெள்ளரிக்காய் உண்ணும்போது பசி ரசம் என்ற கீரண நீர் சுரக்கிறது.
8.இந்த கீரன நீர் செரிமானத்தை அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டதாம்.
9.மேலும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பித்தம் சார்ந்த நோய்களான பித்த வாந்தி, பித்தநீர், தலைசுற்றல் குணமாகும்
10.நீரிழிவு நோயாளிகள் , வெள்ளரி விதைகளை உண்ணும்போது அந்நோய் மட்டுபடும்.
11.வெள்ளரிக்காய் சிறுநீரகத்தை பாதுகாத்து, சிறுநீரக பிரச்சினைகளை தீர்க்கவல்லது.

Read Previous

கல்லீரல் பலத்தை 10 மடங்கு அதிகரிக்கும்..!! – தேடிப் பிடிச்சு குடிக்க வேண்டிய அந்த ஒரு அற்புத ஜூஸ் இதுதான்..!!

Read Next

இத சாப்பிட்டா ஹாஸ்பிடலுக்கே போகவேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular