மூளை ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய்……
கடுகு எண்ணெய் பல ஆரோக்கியத்தை தரக்கூடியது. கடுகு எண்ணெய்யில் தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் முடி வளர்ச்சிக்கு உதவும்…..
கடுகு எண்ணெய்யில் முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இரத்த ஓட்டத்தை சீராக்கும். அதனால் மூளையின் சுறுசுறுப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது…




