மோதிர விரலால் மட்டும்தான் நெற்றியில் விபூதி- குங்குமம் பூச வேண்டுமா?..

Oplus_131072

 

நெற்றியில் விபூதி பூசும்போது ஆள் காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்படும். மஞ்சள் பூசும்போது, கட்டை விரலைத் தவிர நான்கு விரல்களும் செயல்படுவது உண்டு. ஒரு விரலை மட்டுமே பயன்படுத்தி நெற்றியில் விபூதி அல்லது மஞ்சளை இட வேண்டும் என்று தோன்றினால், மோதிர விரலைப் பயன்படுத்தலாம். குங்குமம் இட்டுக் கொள்வதற்கும் அப்படியே. சில நேரங்களில், அவசரம் கருதியோ அல்லது மோதிர விரலைப் பயன்படுத்த முடியாத சூழலிலோ ஆள்காட்டி விரலைப் பயன் படுத்தலாம்; தவறில்லை.

 

Read Previous

விரத நாளில் முழுக்க உண்ணாமல் இருப்பதுதான் நல்லதா?.. இயலாத நிலையில் ஒருவேளை உணவு ஏற்கலாமா..??

Read Next

பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்?.. இதுதான் அந்த ரகசியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular