வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் மட்டுமல்லாமல் நமது முன்னோர்களும் கூறுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் வெண்டைக்காயை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்…
வெண்டைக்காயில் புரதம் கொழுப்பு சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது, கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உள்ளது ரத்த சோகை மலச்சிக்கல் மூச்சிரைப்பு புற்றுநோய் நீரிழிவு பார்வை குறைபாடு வயிற்றுப்புண் என அனைத்து நோய்களையும் குணப்படுத்தும், கொலஸ்ட்ரால் மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், மேலும் சிறுநீரக நோய்கள் இருந்தால் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது ஏனென்றால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் உருவாக வெண்டைக்காய் ஒரு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், குழந்தைகள் கொலஸ்ட்ரால் சைனஸ் போன்ற பிரச்சனை இல்லாதவர்கள் வெண்டைக்காய் தாராளமாக உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் வெண்டைக்காய் எடுத்துக் கொள்வதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்..!!




