ரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கணுமா?.. அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!!

ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது அதை நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை கொண்டு வரும் குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம், மார்பு வலி வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக உடற்பயிற்சி செய்வதும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

அவகாடோ பழம் சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். மேலும் உணவில் முட்டை சேர்ப்பது அவசியம் குறிப்பாக முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதியில் சாப்பிட்டால் நல்லது.

இது மட்டும் இல்லாமல் நட்ஸ் வகைகளையும் டாக்ஸ் சாக்லேட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

எனவே உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க தேவையான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Read Previous

Loco Pilot: ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..!!

Read Next

அர்ஜுனா மரப்பட்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular