ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் 2 முக்கியமான பழங்கள்..!!
எல்லா பழங்களிலும் ஏதாவது ஒரு பயன்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்த உற்பத்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவற்றில் இந்த இரண்டு பலன்களும் முக்கிய பங்கு வகுக்கிறது என்று மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர். அவைகள் தான் சர்க்கரை பாதாமி பழம் மற்றும் அத்திப்பழம்.
சர்க்கரை பாதாமி பழம்: இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் குறைவாக உள்ளதால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும்.
அத்திப்பழம்: 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.




