தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. காலை 10:10 மணிக்கு நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, இன்று (பிப்.26) மாலை கொடுவா சமூக மரபுப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




