ரூ.250 முதலீடு.. ரூ. 24 லட்ச ரூபாய் வருமானம்..!!

போஸ்ட் ஆபீசில் PPF திட்டம் மூலம் நீங்கள் தினமும் 250 ரூபாய் சேமித்து (மாதம் ரூ.7,500) 15 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வருமானமாக பெறலாம். அதாவது இத்திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது 40 வயது வரை மொத்தம் ரூ.13,50,000 முதலீடு செய்வீர்கள். இந்தத் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி அளிக்கப்படும் நிலையில், ரூ. 10,16,760 உங்களுக்கு கிடைக்கும். மேலும் மொத்த முதிர்வுத் தொகை தோராயமாக ரூ.23,66,757 ஆக இருக்கும்.

Read Previous

படித்ததில் பிடித்தது: ஆண், நாளைய செலவை வைத்தே ஆசைகளை அடக்குகிறான்..!!

Read Next

பாவாடை தாவணியில் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் யாஷிகா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular