ரூ.50,000 தொழில் உதவி..!! தமிழக அரசு திட்டம்..!! உங்களுக்கு கிடைக்குமா?..

மாற்றுத் திறனாளிகள் சுயநிறைவு பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு தொழில் உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான மாற்றுத் திறனாளிகள் சிறிய கடை, தையல் தொழில், கைவினை, சிறு வியாபாரம் போன்றவற்றை தொடங்க அரசு நிதியுதவியுடன் மானியக் கடன் பெறலாம். இதற்கு அரசு அங்கீகரித்த மாற்றுத் திறனாளி அடையாள அட்டை கொண்டிருக்க வேண்டும். இதில், சுமார் ரூ.50,000 வரை சிறு தொழில் உதவி கிடைக்கும்.

Read Previous

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..!!

Read Next

இந்த ராசிக்காரங்க உங்க பக்கத்துல இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலி..!! காரணம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular