லாட்டரியில் ரூ. 25 கோடி பரிசை வென்ற நபர்..!!

கேரளா: சரத் (38) என்பவருக்கு அபர்ணா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சரத்துக்கு லாட்டரியில் மெகா பம்பர் பரிசாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ள போதிலும் அமைதியான புன்னகையை சரத் வெளிப்படுத்துகிறார். அவர் கூறும்போது, “எந்த விதமான அவசர முடிவும் எடுக்க மாட்டேன். என் குடும்பத்தினருடன் அமர்ந்து பரிசு பணத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை முடிவு செய்வேன்” என்றார்.

Read Previous

SAIL வேலைவாய்ப்பு 2025.. Assistant Manager & Jr Engineering Associate வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பழுத்த வாழைப்பழத் தோல் – உங்கள் சருமத்தை மாற்றும் ரகசிய ஆயுதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular