Oplus_131072
வயது 100 ஆனாலும் இந்த 10 நோய்கள் வராத…….
இடுப்பு வலி, மூட்டு வலி. வாயு. தைராய்டு.சர்க்கரை.உடல் சோர்வு.பாத எரிச்சல்.கல்லீரல்.கைகால் வலி.வயிற்றுட கோளாறு…
இதற்கு கசாயம்;
சீரகம்… கொத்துமல்லி விதை… சோம்பு… மிளகு …பட்டை.. கிராம்பு… தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து… மூடி வைத்து… காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன 10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது.




