வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்ட 24 மணி நேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்..!!

வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்ட 24 மணி நேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்..

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும் .அதனை பச்சையாக சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இதய நோய்கள் மாரடைப்பு பெருந்தமணி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் கட்டுப்படுத்தும். ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானமாகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் .இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில்பூண்டு மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும். நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் உடலில் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும். ஆறு முதல் ஏழு மணி நேரத்தில் மூன்றில் உள்ள ஆண்டி பாக்டீரியல் இறப்பு நாளங்களில் நுழைந்த பின் இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். ஏழு முதல் 10 மணி நேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். பத்து முதல் 24 மணி நேரத்தில் முதல் ஒரு மணி நேரத்தில் பூண்டு செரிமானமாகிய பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்து விடுவதுடன் சில செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும். கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதை தடுக்கும். எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

Read Previous

பச்சை பட்டாணி உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மைகளா..??

Read Next

குளிர்சாதன பெட்டியில் உணவுப் பொருட்களை வைக்கும் முறை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular