வாட்ஸ்அப் பயனர்களே..!! பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்..!!

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தி வரும் செய்தி பரிமாற்ற செயலியாக WHATSAPP செயல்பட்டு வருகிறது. மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp நிறுவனம் தனது பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அடிக்கடி புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் மெசேஜை மொழிபெயர்ப்பு செய்யும் அம்சம் விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சாட் பக்கத்தில் வரும் செய்திகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம். இது google லைவ் டிரான்ஸ்லேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என Website Info தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த நீங்கள், மொழித் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்து, மொழிபெயர்ப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

Read Previous

என்னென்ன அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா..!!

Read Next

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 298 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular