விஜயின் முதல் மாநாடு எங்கு நடக்க இருக்கிறது தெரியுமா?..

விக்கிரவாண்டியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை என்கிற இடத்தில் 85 ஏக்கர் பரபரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம் அனுப்பினர். அவரும் பதில் கடிதம் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் அனுமதி கடிதத்தை விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜியிடம் வழங்கினார்.

Read Previous

வரதட்சணை கேட்ட மணமகனை செருப்பால் அடித்த மாமனார்..!!

Read Next

கரூர் வைஸ்யா வங்கி ரூ.40,000 சம்பளத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular