திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம்..!! அமலுக்கு வந்த சட்டம்..!!

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது குற்றம் என அறிவிக்கும் புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. 2023-ம் ஆண்டு அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதாவின்படி, திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், திருமணம் செய்யாமல் ஒன்றாக வசிப்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஒருவரின் தனிப்பட்ட உரிமைகளை பறிக்கும் வகையில் இச்சட்டம் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read Previous

விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

Read Next

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular