விதவை மருமகளுக்கு மாமனாரால் நேர்ந்த பயங்கரம்..!! போலீஸ் விசாரணை..!!

சத்தீஸ்கர்: மம்தா என்ற இளம்பெண்ணின் கணவர் அண்மையில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது மாமனார் சிவா வீட்டில் வசித்து வந்தார். மம்தா நேற்று (ஆக.12) வெளியில் சென்றுவிட்டு மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, மம்தாவை கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் சிவாவை கைது செய்துள்ளனர்.

Read Previous

மாதுளம்பழத்தை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத நுண்ணறிவுகள்..!!

Read Next

எல்லா வயதினரும் விரும்பி சாப்பிட வேண்டிய பழம்.. இனி இதை மிஸ் பண்ணவே மாட்டீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular