வியாசர்பாடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 61 வயது முதியவர் கைது..!!

வியாசர்பாடியில் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெயராம் (61) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நேற்று, சிறுமி தன் வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த ஜெயராம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செம்பியம் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read Previous

வாய்ப்புண்ணை உடனடியாக குணப்படுத்த உதவும் அற்புதமான கொடி பற்றி தெரியுமா..??

Read Next

மூன்று மாதத்தில் புற்றுநோயை குணப்படுத்த தினமும் இந்தப் பொடியை 1 டீஸ்பூன் சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular