கடந்த சில வருடங்களாக தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தற்போது Vivo V40e இந்தியாவில் வெளிவர இருக்கிறது..
Vivo தனது V40 இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்நிலையில் Vivo V40e மற்றொரு புதிய மாடல் வரலாம் என்றும் இந்த சாதனம் இந்திய தரநிலை பணியாக்கம் Bis மற்றும் தரப்படுத்தல் வலைதளமான Geekbench இடம் பெற்றுள்ளது, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!




