விளையாட்டு தனமாக விளையாடிய சொடக்கு தக்காளியின் நன்மைகள்..!!

சிறுவயதில் விளையாட்டுத்தனமாக செடியில் பறித்து அதனை வெடிக்க செய்து விளையாடிய சொடக்கு தக்காளியில் நன்மைகளை நாம் அறிந்ததே இல்லை, சொடக்கு தக்காளி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்வோம்..

சொடக்கு தக்காளி காய் குமிழ் போன்ற மேல் தோலுக்குள் இருக்கும், நன்கு முற்றிய பழத்தை சாப்பிட்டால் முன்னுரை ஈரல் நோய்கள் நீங்கும் மேலும் சிறுநீரகம் கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும், அதேபோல் இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் அனிமியா சோர்வு அறிவு திறன் குறைபாடுகள் சரியாகும் கட்டிகளை கரைக்கும் ஆற்றலும் இந்த பலத்துக்கு உண்டு என்று முன்னோர்கள் கூறியதுண்டு, மேலும் இந்த பழத்தை காலை வழியில் சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மேலும் கல்லீரல் பிரச்சனைகள் நிவர்த்தியாகும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றன, முடிந்தவரை ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்வதனால் சரியான அளவு நம்மால் அதனை உட்கொள்ள முடியும்..!!

Read Previous

இதோ உங்களுக்கான ஹெல்த் டிப்ஸ்..!!

Read Next

கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular