விவசாயம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் எம்.பி.ஏ. பட்டதாரி..!!

விவசாயம் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் எம்.பி.ஏ. பட்டதாரி..!!

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னடா மாவட்டத்தை சேர்ந்த விநாயக் ஹெக்டே (28) எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்த போதிலும் இவருக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். தங்கள் தோட்டத்தில் பாக்கு, மிளகு, வாழை ஆகியவை பயிரிட்டுள்ளார், விவசாயம் மூலம் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். மேலும், தனக்கு இருந்த மெக்கானிக் திறமையை பயன்படுத்தி ஆம்னி வேனை சரக்கு வாகனமாக மாற்றி தோட்டத்தில் விளையும் பொருட்களை அதிலேயே எடுத்து செல்கிறார்.

Read Previous

கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

Read Next

வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular