13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள குசும்பா கிராமத்தில் நரபலி சடங்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 13 வயது சிறுமியை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார், சிறுமியின் 35 வயது தாயார், ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆண் என மூவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

காது வலியை 15 நிமிடத்தில் போக்கும் பூண்டு வைத்தியம்..!!

Read Next

விவசாய கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular