வீட்டில் உள்ள பல்லிகளை ஒழிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!!

வீட்டில் உள்ள பல்லிகளை ஒழிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!!

வீட்டில் உள்ள பல்லிகளை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். பல்லி என்றால் அது நல்ல சகுனம் தானே என்று நாம் அனைவரும் கூறுவோம். ஆனால் வீட்டில் எக்கச்சக்கமான பல்லிகள் இருந்தால் அது அந்த வீட்டுக்கும் நல்லதல்ல. வீட்டில் இருக்கும் நபர்களுக்கும் நல்லதல்ல. இந்நிலையில் வீட்டில் உள்ள பல்லிகளை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரிஞ்சி இலைகளை எரித்து அதன் புகையை வீட்டில் பரப்பினால் பல்லி வராது. வெங்காயத்தை வெட்டி மூளைகளில் வைக்கவும். அல்லது அரைத்து அதன் சாறை தெளிக்கவும். இப்படி செய்தால் வராது .மிளகு தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வடிகட்டி நீரை சுவர்களில் ஸ்பிரே செய்யவும் இப்படி செய்தாலும்  வராது. அதுமட்டுமின்றி பூண்டு சாற்றை பல்லி வரும் இடங்களில் தெளிக்கவும் அல்லது பூண்டு பற்களை மூளைகளில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலமும் வீட்டில் பல்லிகள் வராமல் தடுக்கலாம்.

Read Previous

பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா..??

Read Next

வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக இதை மட்டும் செய்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular