வீட்டில் வறுமை தாண்டவமாட இதுதான் காரணமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Oplus_131072

வீட்டில் வறுமை தாண்டவமாட இதுதான் காரணமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

வீட்டில் அதிகமான வறுமை தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத செலவு என வறுமை அதிகமாக காணப்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் வறுமை தாண்டவம் ஆட இருக்கும் காரணங்கள்.
வீட்டில் ஒட்டடைகள் அதிகமாக சேர்ந்து இருப்பது. அழுக்குத் துணிகளை உடுத்துவது அரிசி பருப்பு, உப்பு இவைகளை சுத்தமாக காலி செய்வது அழுக்கு துணிகளை நீண்ட நாட்களாக துவைக்காமல் இருப்பது சாப்பிட்ட பாத்திரத்தை காய விடுவது சூரியன் மறைந்த பிறகு நகம் வெட்டுவது பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரம் தவிர மற்ற நேரங்களில் பெண்கள் இருக்க ஆண்கள் விளக்கு ஏற்றுவது பெரியவர்களின் பேச்சைக் கேட்காமல் அவமதிப்பது வெள்ளிக்கிழமை சூரியன் மறைவுக்கு உட்பட்ட பிறகு கடன் கொடுப்பது இவை எல்லாம் வீட்டில் வறுமை தாண்டவம் ஆட காரணமாக இருக்கலாம் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

Read Previous

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் தெரியுமா..?? ஒரு அறிவியல் ரீதியான அலசல் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular