வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் மட்டும் போதும்..!! ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்கும்.!!
வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வெங்காயம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவு வருவது முடி பிரச்சனைக்கான தீர்வு வெங்காயம் தான் என்பது. முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாரை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நின்று அந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
வெங்காயம் உணவில் மட்டும் இன்றி நமது உடல் ஆரோக்கியத்திற்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. இந்நிலையில் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி இரவில் தூங்கும் போது நமது பாதத்தில் வைத்து காலுறை அணிந்து கொள்ளவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் உறிஞ்சப்படுகிறது. மேலும் ரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. அது மட்டும் இன்றி காய்ச்சல் இருந்தால் விரைவில் குணமடையும்.




