வெங்காய வடை இப்படி செஞ்சு அசத்துங்க..!!

வெங்காய வடை:

முதலில் அரிசி 1டேபிள் ஸ்பூன் மற்றும் உளுத்தம் பருப்பு1 கப்  எடுத்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு பதமாக அரைத்து விடுங்கள்.அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம்அரை கப், மிளகாய்2, இஞ்சி1 துண்டு , கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு பிசையுங்கள்.

செய்முறை:

கேஸ் அடுப்பை சிம்மில்(நடுத்தர தீ) வைத்து காயும் எண்ணெயில் சிறு சிறு வடைகளாக போட்டு பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள். மொறுமொறுவென்று இருக்கும் இதன் சுவை ஒரு தனிரகம் தான்.

Read Previous

குடிநீரை மாற்றினால் சளி காய்ச்சல் ஏன் வருகிறது தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

மருத்துவ பழமொழிகள்..!! கண்டிப்பாக இதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular