Oplus_131072
வென் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி 250 கிராம். பாசி பருப்பு 100 கிராம். சீரகம் அரைஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன். நெய் தேவைக்கு ஏற்ப தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸபூன். முந்திரி பருப்பு 10. உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும் பின்னா் அதே நெய்யில் சீரகம் மற்றும் மிளகு வறுத்து கொள்ளவும் அரிசிவும் பாசி பருப்பு சேர்த்து ஒன்றாக களைந்து 550ml தண்ணிர் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து சாதம் குழைந்த உடன் 3 டேபிள் தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி விடவும் சுவையான வெண் பொங்கல் ரெடி
..




