வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

தமிழ்நாட்டில், வறண்ட வானிலை மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைகின்றன. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி போன்றவற்றின் தாக்குதல் கோடை காலங்களில் அதிகரிக்கும். இதனுடன் சேர்த்து சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய் போன்றவை பரவ வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Read Previous

மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

Read Next

காலையில் கண் விழித்தவுடன் செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular