Oplus_131072
வெறும் 10 ரூபாய் செலவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு…
இந்த ‘மூக்கிரட்டை கீரை பத்தி தெரியுமா?
மூக்கிரட்டை கீரையின் பொடியை வாங்கி உண்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதயம் வலுவாகும். கண் பார்வைக்கும், செரிமானத்துக்கும் கூட நல்லது.
ஆண்களின் விறைப்புத்தன்மை கோளாறு, ஆண்மைக்குறைவு ஆகியவை சரியாகும். சில புற்றுநோயை எதிர்த்து செயலாற்ற ஆற்றல் கிடைக்கும். மூக்கிரட்டை கீரையை சாறாக்கி குடித்தால் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு குறையும். இன்சுலின் அளவும் மேம்படும். உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் உணவுக்கு முன்பாக இந்த கீரை சாறு 10 மில்லி குடியுங்கள். தொடர்ந்து செய்யும்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
மூக்கிரட்டையின் வேரை பொடியாக்கி அரிசி கழுவிய நீரில் 2கி மட்டும் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்…



