வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் பண்ணிடாதீங்க..!! ஆபத்து உங்களுக்கு தான்..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சிலவற்றை எல்லாம் சில நாட்களில் பண்ணக்கூடாது என்ற வழக்கம் பாரம்பரியமாக காலம் காலமாக பின்பற்றி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கிழமைக்கும் தனித்தனி விசேஷம் உண்டு. ஆகாத கிழமை நாள் நட்சத்திரம் திதி என்று ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இன்னைக்கு பாட்டியம்மா இன்னைக்கு அஷ்டமி இன்னைக்கு நவமி இந்த நாட்களில் இதெல்லாம் செய்யக்கூடாது என்று பெரியோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் இதையெல்லாம் கடைபிடிக்காமல் மாறி இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் இதை கடைபிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமைகளில் ஒரு சிலவற்றையெல்லாம் மறந்து கூட பண்ண கூடாது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை என்பது ஒரு லஷ்மி கடாட்சம் நிறைந்த சுப முகூர்த்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் யாரிடமும் சென்று கடன் கேட்கக் கூடாது. ஆனால் நமக்கு வரவேண்டிய பணம் வரலாம். வெள்ளிக்கிழமை அன்று விளக்கு வைத்த பிறகு தலைவர்கள் பேன் பார்த்தல் மற்றும் குப்பையை வெளியே வீசுதல் போன்ற செயல்களை எல்லாம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமை அன்று கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. வெள்ளிக்கிழமைகளில் நகம் முடி போன்றவற்றை ஒருபோதும் வெட்டக்கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்று பால் பொங்கி கீழே விழக்கூடாது. இதில் எல்லாம் நம் கவனமாக இருந்தாலே போதும் நாம் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செல்வம் செழிக்கும்.

Read Previous

பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? வைக்கக்கூடாதா..??

Read Next

ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular