வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது..!!

சென்னையில் வெள்ளி விலை நேற்று (பிப்.04) உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தங்கம் விளையும் கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

Read Next

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular