வேர்க்கடலை பொடி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

Oplus_131072

வேர்க்கடலைப் பொடி செய்வது எப்படி ……

தேவையான பொருட்கள்…..

வறுத்த வேர்க்கடலை-நூறு கிராம் கடலைப்பருப்பு-அரை ஆழாக்கு உளுத்தம்பருப்பு-அரை ஆழாக்கு சிவப்பு மிளகாய்-எட்டு (அவரவர் காரத்தைப் பொறுத்து கூட/குறைய) பெருங்காயம்- புளியங்கொட்டை அளவு உப்பு, வறுக்க எண்ணெய்

செய்முறை….

வேர்க்ககடலையை தோல் நீக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தைப் பொரிக்கவும்……

அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் ஆகியவறைப் போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்…

பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியில் வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்…..

தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சூடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை பிசைந்து சாப்பிடலாம். குறிப்பு: வேர்க்கடலை சேர்த்து அதிகமாக அரைக்கக்கூடாது. கரகரப்பாக இருக்க வேண்டும்.

Read Previous

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன், மருமகள்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

புண்ணிய கணக்கு..!! ஆட்டோக்காரரின் இந்த செயலைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular